நிவர் புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!
தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் உருவாகும் போது அதன் தன்மையைப் பொறுத்து துறைமுகங்களில், 1ம் எண் முதல் 11ம் எண் வரை எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. புயல் எச்சரிக்கை கூண்டுகள் என்றால் ...
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயலானது, இன்று தீவிர புயலாக மாறி, நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் ...
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என முதலமைச்சர் ...
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டிற்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட புயலால் 7 சுற்றுலாப் பயணிகள் இறந்துள்ள நிலையில், வடக்கு பகுதியில் அவசர காலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ...
© 2022 Mantaro Network Private Limited.