2022 -ல் இந்தியாவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு – பிரதமர் மோடி
2022 ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் ஒருவர், இந்திய பிரதமரை திருடன் என்று கூறுவது இதுவே முதல்முறை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக பேசியுள்ளார்.
உலக அமைதிக்கு ஜெய் கூட்டணி பெரும் பங்காற்றும் என ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
உலகில் அமைதியை நிலவ செய்வதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவில் இன்று துவங்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஏழைகளையும் விவசாயிகளையும் வைத்து அரசியல் செய்வதாக, எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினா செல்லும் பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தை தடுப்பது குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தி, பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சரமாரியாக தாக்கி பேசினார்.
இன்றைய இளைஞர்களால் புதிய இந்தியா என்ற கனவு விரைவில் நிறைவேறும் என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.