நிதி ஆண்டினை மாற்ற மத்திய அரசு முடிவு
நிதி ஆண்டினை ஜனவரியில் இருந்து டிசம்பராக மாற்றும் அறிவிப்பினை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
நிதி ஆண்டினை ஜனவரியில் இருந்து டிசம்பராக மாற்றும் அறிவிப்பினை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இரண்டு நாள் பயணமாக அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
வங்கி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு ஆதாரை மட்டுமே, ஆதாரமாக கேட்டால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கக் கூடாது என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ரபேல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் 28-ம் தேதி 2 நாள் பயணமாக ஜப்பான் செல்லவுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.