Tag: பிசிசிஐ

இந்திய அணி வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்

இந்திய அணி வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாக். போட்டி தொடர்பாக மத்திய அரசே முடிவு செய்யும்

இந்தியா-பாக். போட்டி தொடர்பாக மத்திய அரசே முடிவு செய்யும்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும் என்று, பிசிசிஐ இடைக்கால தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாக். இடையேயான போட்டி தொடர்பாக நிர்வாக குழு நாளை ஆலோசனை

இந்தியா-பாக். இடையேயான போட்டி தொடர்பாக நிர்வாக குழு நாளை ஆலோசனை

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக முடிவெடுப்பது குறித்த நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் ஆட்டம் மேம்பட வேண்டும் – ராகுல் டிராவிட்

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் ஆட்டம் மேம்பட வேண்டும் – ராகுல் டிராவிட்

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் ஆட்டம் மேம்பட வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

மே.தீ. அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு – முதல் ஒருநாள் போட்டி நாளை தொடக்கம்

மே.தீ. அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு – முதல் ஒருநாள் போட்டி நாளை தொடக்கம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்குள் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்?

இந்த ஆண்டுக்குள் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்?

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அடுத்த 3 மாதங்களுக்குள் நடத்தப்படும் என சிஓஏ தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். பிசிசிஐயின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும் முடிவுகள் நேர்மையாகவும் இருக்கும் எனவும் அவர் ...

இந்திய அணி தோல்வி குறித்து  கேப்டன் கோலியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு

இந்திய அணி தோல்வி குறித்து கேப்டன் கோலியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து ,  கேப்டன் கோலியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist