பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது
பாகிஸ்தான் நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்ணை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நலனில் எப்படி அக்கறை காட்ட வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என பாகிஸ்தானுக்கு, அந்நாட்டு மாணவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் ...
இந்தியப் பொருட்கள் எதையும் வாங்க மாட்டோம் என்று அறிவித்திருந்த பாகிஸ்தான், உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டதால், தற்போது போலியோ அடையாள மையை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பிரச்சினை என்னவென்று தனக்கு தெரியவில்லை என்றும், எப்போதும் தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முசாஃபராபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் 2 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான், இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 317 முறை எல்லைத் தாண்டி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் சூழலை சீர்குலைக்க பாகிஸ்தானை இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில், இந்தியா தெளிவாக உள்ளது என, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.