தமிழகத்தில் தொடர் கனமழையால் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது
வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், தமிழகத்தில் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், தமிழகத்தில் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,429 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய மண் அணையான பவானிசாகர் அணை இன்று 65 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 113 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 4 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 கன அடியாக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.