Tag: பள்ளிக்கல்வித்துறை

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகள், பள்ளியின் பெயர் பலகையில், இது அரசு உதவிபெறும் பள்ளி என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க உத்தரவு

புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க உத்தரவு

புதிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

அங்கீகராமின்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும்…

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும்…

தமிழகத்தில், எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் இயக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், 422 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின் கீழ் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின் கீழ் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

குடியரசு தினத்தன்று பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது 17பி விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist