“கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்”
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டுவிட்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
ஆண்டின் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.