வவ்வால்களுக்காக பட்டாசுகளை தவிர்க்கும் கிராம மக்கள்
குடியாத்தம் அருகே வவ்வால்களை தெய்வமாக மதிக்கும் கிராம மக்கள், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் அருகே வவ்வால்களை தெய்வமாக மதிக்கும் கிராம மக்கள், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசால் ஏற்படும் காற்று மாசு மற்றும் வாகனத்தால் ஏற்படும் காற்று மாசு குறித்த தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச்சென்றால், பேருந்தின் உரிமம் ரத்துசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.