பக்தர்கள் காரில் தவறவிட்ட நகை, பணத்தை 40 நிமிடங்களில் மீட்ட ஆந்திர போலீசார்
திருப்பதியில் காரில் தவறவிட்ட 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை 40 நிமிடங்களில் மீட்ட ஆந்திர போலீசார், பக்தர்களிடம் ஒப்படைத்தனர்.
திருப்பதியில் காரில் தவறவிட்ட 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை 40 நிமிடங்களில் மீட்ட ஆந்திர போலீசார், பக்தர்களிடம் ஒப்படைத்தனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மேல்வருத்தூரில் உள்ள மருவூர் முருகன் ஆலயத்துக்கு 1008 பால்குடங்களை சுமந்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் பழனி செல்லும் வாகன போக்குவரத்து தாராபுரம் சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல மூக்கு பொடி சித்தர் இன்று சித்தி அடைந்தார். அவரது உடலுக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏகாதசி, துவாதசி தரிசனத்திற்கு இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ...
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13 நாட்களில் கோயிலின் வருமானம் 31 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக கொண்டாப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் பொதுமக்களிடம் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.