நாடாளுமன்ற தேர்தல் :3வது நாளாக அதிமுக விருப்ப மனு விநியோகம்
நாடாளுமன்ற தேர்தலுக்காக, அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாம் நாளாக வழங்கப்பட்டு வரும் விருப்ப மனுக்களை ஏராளமானோர் பெற்று வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக, அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாம் நாளாக வழங்கப்பட்டு வரும் விருப்ப மனுக்களை ஏராளமானோர் பெற்று வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக நட்பு ரீதியிலான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாகஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் முழுமையாக ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, தலைமை தேர்தல் ஆணையரிடம் 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டாக மனு அளித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன் அனைத்து வாக்குச்சவடிகளிலும் வாக்காளர்களின் நிலையை வாக்குச்சாவடி குழு உறுதி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், நாளை முதல் தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து காணப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உழைப்பவர்களுக்கு தேடி சென்று பதவி கொடுக்கும் ஒரே கட்சி, அதிமுக மட்டுமே என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 4ஆம் தேதி முதல் தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மணப்பாறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.