பதற்றமான வாக்குச்சாவடிகளில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.
அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குகள் பதிவு செய்யும் முறை குறித்து மாவட்ட ஆட்சியர் செய்முறை விளக்கம் அளித்தார்.
மக்களவைத் தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவாகியுள்ளன.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட 15 பேர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.