தலைமை பதவிகளில் இந்திய வம்சாவளியினர் : மோடி பெருமிதம்
இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் தலைமை பதவிகளில் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் தலைமை பதவிகளில் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
எதிர்க்கட்சி கூட்டணியில் 9 பேர் பிரதமர் ஆகும் ஆசையில் இருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக 22 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளன.
குஜராத் மாநிலம் காந்திநகரில் 3 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மக்களவை தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி சேர, தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிக்கும் விதமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மோடியை வீழ்த்த விவசாயிகளும் இளைஞர்களும் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் மூவாயிரத்து 168 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
டிசைன் டிசைன்னா புத்தகம் பாத்துருப்போம். படிச்சிருப்போம். இங்கேயும் ஒரு புத்தக விற்பனை பரபரப்பா போய்கிட்டு இருக்குது.
© 2022 Mantaro Network Private Limited.