Tag: நரேந்திர மோடி

தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதை தவிர வேறு வாய்ப்பு இல்லை : மோடி

தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதை தவிர வேறு வாய்ப்பு இல்லை : மோடி

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில், பாகிஸ்தானிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். 

டெல்லி-வாரணாசி விரைவு ரயிலை மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்

டெல்லி-வாரணாசி விரைவு ரயிலை மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் விரைவு ரயிலை டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வீரர்களின் தியாகம் வீண்போகாது : மோடி உருக்கம்

வீரர்களின் தியாகம் வீண்போகாது : மோடி உருக்கம்

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று தெரிவித்துள்ள அவர், இந்த இக்கட்டான நேரத்தில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு ...

ஊழல், கருப்புப் பணத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை : மோடி

ஊழல், கருப்புப் பணத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை : மோடி

ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்க, பாஜக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

டிரைலர் நன்றாக இருந்தாலும், சிலநேரங்களில் படம் ஓடாது : மோடியை சாடிய தம்பிதுரை

டிரைலர் நன்றாக இருந்தாலும், சிலநேரங்களில் படம் ஓடாது : மோடியை சாடிய தம்பிதுரை

டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாமல் போய்விடுகிறது என   மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பணக்காரர்களின் நலனுக்காவே மோடி செயல்பட்டு வருகிறார்

பணக்காரர்களின் நலனுக்காவே மோடி செயல்பட்டு வருகிறார்

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்ததன் மூலம் பொதுமக்களிடம் இருந்த பணத்தை எடுத்து தன்னுடைய கார்பரேட் நண்பர்களுக்கு மோடி கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி ...

தேர்தலை மனதில் கொண்டு இடைக்கால பட்ஜெட் : வைகோ

தேர்தலை மனதில் கொண்டு இடைக்கால பட்ஜெட் : வைகோ

மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டு இருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். 

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வெறும் ட்ரைலர் தான் : மோடி

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வெறும் ட்ரைலர் தான் : மோடி

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்ட அறிவிப்புகள் வெறும் ட்ரைலர் மட்டுமே  என்று கூறியுள்ள பிரதமர் மோடி, தேர்தலுக்கு பின்னர்  இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வோம் என்றும் ...

Page 3 of 7 1 2 3 4 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist