மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது
மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு நாளை நடைபெற உள்ளது.
அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது, வயதான பெண்மணி ஒருவர் எல்லா வாக்குகளும் இரட்டை இலைக்கே என வாக்கு சேகரித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
உத்தரபிரதேசத்தில் போட்டிபோட்டிக் கொண்டிருந்த பகுஜன் சமாஜ்வாதி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து கூட்டாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது சந்தர்ப்பவாத கூட்டணியாக என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளையொட்டி, நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
மதிமுக பொது செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டபோது அதனை கவனிக்காமல் செல்போனை வைத்து அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளரின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலியான நாற்காலிகளை பார்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது ...
திண்டுக்கல்லில் பிரசாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் ஹாரன் அடித்து வைகோவை விரட்டி அடித்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் வாழ்க்கை தொடங்க இருப்பதாக ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் ஏற்கனவே பெயர் உள்ள குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.