தீபாவளிக்காக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 7 லட்சம் பேர் பயணம்
தீபாவளிக்காக தமிழக அரசு பேருந்துகள் மூலமாக சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்காக தமிழக அரசு பேருந்துகள் மூலமாக சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
பல சர்ச்சைகளுக்கு இடையே சர்கார் திரைப்படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சி இன்று அதிகாலை சென்னையில் திரையிடப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பெருங்களத்துரில் இருந்து செங்கல்பட்டு டோல்கேட் வரை ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக ...
59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை நடுத்தர, சிறுகுறு தொழில் முனைவோருக்கு தீபாவளி பரிசாக அறிமுகப்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தீப ஒளி திருநாள் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் வெளி மாவட்டங்களுக்கு செல்வோர் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக, சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் காய்ச்சலை கட்டுப்படுத்த தீபாவளி விடுமுறையை கூட எடுக்காமல் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியாற்றி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
© 2022 Mantaro Network Private Limited.