கேழ்வரகினை பயிரிடுவதால் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி
கேழ்வரகு விளைச்சல் அதிகரித்துள்ளதால், நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கேழ்வரகு விளைச்சல் அதிகரித்துள்ளதால், நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலையில் பச்சை மிளகாய் விளைச்சல் குறைவாக இருந்தாலும் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீப மை, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல மூக்கு பொடி சித்தர் இன்று சித்தி அடைந்தார். அவரது உடலுக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்ற ஆதரவற்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா இன்று நடைபெற்றது. 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் 6 கோடி ரூபாய் செலவில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட விளையாட்டு அரங்கு, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.