Tag: திருவண்ணாமலை

குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை – கம்பி எண்ணும் குடும்பம்

குழந்தைத் திருமணத்திற்கு உடந்தை – கம்பி எண்ணும் குடும்பம்

திருவண்ணாமலை அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவண்ணாமலை அருகே மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டும் கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டும் கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே மேல்பாலானந்தால் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் மழை நீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டி வருகினறனர். 

திருவண்ணாமலையில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகளை வாங்க மக்கள் ஆர்வம்

திருவண்ணாமலையில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகளை வாங்க மக்கள் ஆர்வம்

திருவண்ணாமலையில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகளை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடை தொழிலதிபரின் வீடு மற்றும் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு, விவிபேட் இயந்திரங்கள் சரிபார்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு, விவிபேட் இயந்திரங்கள் சரிபார்ப்பு

மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணி மற்றும் பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist