”போலீசாரை தாக்கிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”
சென்னை ஐ.சி.எப். அருகே காவல்துறையினரை தாக்கிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.சி.எப். அருகே காவல்துறையினரை தாக்கிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்த திமுக-வினர், அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்த திமுக-வினர், அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அராஜகம்
சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்களை திமுகவினர் தாக்கி மிரட்டிய சம்பவம், காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களை அகற்றி, ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், 5 ஆயிரம் ரூபாய் மட்டும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கி, மீனவ மக்களின் வயிற்றில் திமுக அரசு அடித்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா களப்பணியாளர்களை நீக்கி, தாங்கள் கூறும் நபர்களை பணியமர்த்துமாறு மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது, அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ...
ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குவதில், ஆளுங்கட்சியினர் கலந்து கொண்டதை ஏற்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.