திமுகவிற்கு போடப்படும் ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
திமுகவிற்கு போடப்படும் ஓட்டுக்கள் அனைத்தும் செல்லாத ஓட்டுகளாகிவிட்டன என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு போடப்படும் ஓட்டுக்கள் அனைத்தும் செல்லாத ஓட்டுகளாகிவிட்டன என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
திமுக தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க நீதிமன்றத்தை நாடுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை பரிதாப உணர்வு தான் வருகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் தோல்வியால், விரைவில் திமுகவில் பெரிய பூகம்பம் வெடிக்க இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி விட்டதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைதேர்தலில் பணம் மற்றும் பிரியாணிக்காக திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவில் சாதாரண தொண்டர்கள் கட்சியின் உயர்பதவிக்கு வர முடியாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டபோது அதனை எதிர்த்த மாணவர் படுகொலை செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினரால்தான், பெண்களுக்கு தொல்லை ஏற்படுவதாக கூறியுள்ளார்.
நந்தன்கால்வாய் திட்டத்தை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.