கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க தார்பாய் வழங்க முதல்வர் உத்தரவு
கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சாத்தையாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வர உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திருவாரூர் வருவார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஆயிரத்து 706 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.