தனிமைச் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீனை சந்திக்க கோரி தாய் மனு
தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீனை சந்திக்க அனுமதி கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசு தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.