Tag: டெல்லி உயர் நீதிமன்றம்

சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சரணடைய அவகாசம் கோரிய முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடு செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை

ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"மீ டூ" புகார்களை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

"மீ டூ" புகார்களை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

"மீ டூ" பாலியல் புகார்களை விசாரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist