சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்
சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சரணடைய அவகாசம் கோரிய முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடு செய்து உத்தரவிட்டுள்ளது.