Tag: டிடிவி தினகரன்

தினகரன் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு மீது போலீசார் வழக்குப்பதிவு

தினகரன் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு மீது போலீசார் வழக்குப்பதிவு

பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன் அணியினர் கலக்கம்

சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன் அணியினர் கலக்கம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தினகரன் அணியினர் கலக்கமடைந்துள்ளனர்.

தினகரன் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கேமிரா பறிமுதல்

தினகரன் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கேமிரா பறிமுதல்

தினகரனின் பிரசாரத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்ட ஆளில்லாத பறக்கும் கேமிராவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிரசார கூட்டத்தில் அதிகம் பேரை காண்பிக்க வெளியூர் ஆட்களை இறக்கிய டிடிவி ஆதரவாளர்கள்

பிரசார கூட்டத்தில் அதிகம் பேரை காண்பிக்க வெளியூர் ஆட்களை இறக்கிய டிடிவி ஆதரவாளர்கள்

தேனியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், டிடிவி பிரசாரத்திற்கு வரும் போது அதிகபடியான கூட்டம் இருப்பதாக காண்பிக்க வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டனர்.

கரூரில் தினகரன் ஆதரவாளர்கள் பலர் அதிமுகவில் இணைந்தனர்

கரூரில் தினகரன் ஆதரவாளர்கள் பலர் அதிமுகவில் இணைந்தனர்

கரூரில் அதிமுகவிற்கும், காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

பள்ளிக்குழந்தைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்திய டிடிவி

பள்ளிக்குழந்தைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்திய டிடிவி

உடுமலையில் டிடிவி தினகரன், பள்ளிக் குழந்தைகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது,  பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. 

கட்சி சின்னத்தை தூக்கி எறிந்த டிடிவி தினகரன் – தொண்டர்கள் அதிருப்தி

கட்சி சின்னத்தை தூக்கி எறிந்த டிடிவி தினகரன் – தொண்டர்கள் அதிருப்தி

தனது கட்சி சின்னத்தையே தூக்கி எறிந்ததால் டிடிவி தினகரன் மீது அ.ம.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விதி மீறி பொதுமக்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த டிடிவி ஆதரவாளர்கள்

விதி மீறி பொதுமக்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த டிடிவி ஆதரவாளர்கள்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் விதியை மீறி சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் மக்கள் அவதியடைந்தனர்.

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது

அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist