தினகரன் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு மீது போலீசார் வழக்குப்பதிவு
பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தினகரன் அணியினர் கலக்கமடைந்துள்ளனர்.
தினகரனின் பிரசாரத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்ட ஆளில்லாத பறக்கும் கேமிராவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், டிடிவி பிரசாரத்திற்கு வரும் போது அதிகபடியான கூட்டம் இருப்பதாக காண்பிக்க வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டனர்.
கரூரில் அதிமுகவிற்கும், காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
உடுமலையில் டிடிவி தினகரன், பள்ளிக் குழந்தைகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது, பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.
தனது கட்சி சின்னத்தையே தூக்கி எறிந்ததால் டிடிவி தினகரன் மீது அ.ம.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் விதியை மீறி சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் மக்கள் அவதியடைந்தனர்.
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.