குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப் பணியிடங்களை ஒதுக்கி டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப் பணியிடங்களை ஒதுக்கி டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப் 2ஏ தேர்வில் முக்கிய குற்றவாளி ஜெயக்குமாரை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், முறைகேடு நடந்தது எப்படி? என்பது குறித்து சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.
குரூப்-1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டுள்ளது.
குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை விவகாரத்தில் 9 கருணை மதிப்பெண்கள் வழங்க டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
குரூப் 1 தேர்வுத்தாள் திருத்தும் பணி நேர்மையாக நடைபெறுவதாகவும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.