கருங்கல்பாளையத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவின் ஈரோடு மாநகர் மாவட்ட மாணவர் அணியின் சார்பில், கருங்கல்பாளையம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவின் ஈரோடு மாநகர் மாவட்ட மாணவர் அணியின் சார்பில், கருங்கல்பாளையம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில், ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து, ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென்று தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 126 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்குமாறு கால அவகாசம் கேட்டு ஆணையம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்கள் சென்று சேராத வீடுகளே இல்லை என சவால் விட்டு கூறியுள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திமுக ஆட்சியின் ...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு நனவாக போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜரானார்.
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.