ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதத்தை, சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடத்தி வரும் போராட்டம் உழைக்கும் ஏழை, எளிய ...
பணிக்கு திரும்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
போக்குவரத்திற்கு இடையூராக சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை கண்டித்து பூ வியாபாரி நிர்வாண கோலத்தில் நின்றதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பவில்லை என்றால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவை உக்கடம் அருகே மாணவர்களுக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ. பாடம் நடத்தியது அனைவரின் பாராட்டை பெற்றது.
விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 28 ஆம் தேதிக்கு பிறகு போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.