அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டியை தை 1-ம் தேதி நடத்த கிராம சபையில் தீர்மானம்
மதுரை அவனியாபுரத்தில் தை 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம சபை கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தில் தை 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம சபை கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராக உள்ளதாக மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அவனியாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உலகம் இன்றளவும் தமிழர்களிடத்து வியந்துகொண்டிருக்கும் விடயங்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. சலக் எருது எனப்படும் வித்யாசமான ஜல்லிக்கட்டு இன்று அரிதினும் அரிதாகி விட்டது .காலமாற்றத்தால் இழந்துவிட்ட தமிழரின் பெருமைகளில் ...
வரும் பொங்கலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணை 6 மாதத்தில் நிறைவடையும் என விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.