Tag: ஜம்மு-காஷ்மீர்

அடுத்த 5 ஆண்டுகளில் காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமித் ஷா

அடுத்த 5 ஆண்டுகளில் காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமித் ஷா

மத்திய அரசின் நடவடிக்கையால் அடுத்த 5 ஆண்டுகளில் காஷ்மீர் அசுர வளர்ச்சி அடையும் என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: உ.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆதரவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: உ.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆதரவு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு மிக சரியானது என உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 5 சிறப்பு காவல்துறை அதிகாரிகளை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் 5 சிறப்பு காவல்துறை அதிகாரிகளை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்க, 5 கூடுதல் காவல்துறை இயக்குனர்களை நியமித்து, டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

எல்லைக்கோடு பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

எல்லைக்கோடு பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

ஜம்மு காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளை உற்று நோக்கி வருவதாகவும், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில், அனைத்து தரப்பினரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் எதிர்ப்பதற்கான காரணத்தை கூற வேண்டும்: தமிழிசை

காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் எதிர்ப்பதற்கான காரணத்தை கூற வேண்டும்: தமிழிசை

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை ஸ்டாலின் கூற வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை

காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு நிலவும் சூழல் குறித்து, ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.

பாக். நாடாளுமன்ற கூட்டு கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது

பாக். நாடாளுமன்ற கூட்டு கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தான நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி முடிவை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் அரசு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

ஜம்மு காஷ்மீரின் வரலாறு

ஜம்மு காஷ்மீரின் வரலாறு

ஜம்மு காஷ்மீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவையும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்பையும், வடக்கிலும், மேற்கிலும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு ...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Page 3 of 10 1 2 3 4 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist