காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் சேவை வழங்கப்பட இருக்கிறது.
காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக முறைப்படி இன்று பிரிந்ததையடுத்து, துணை நிலை ஆளுநர் பதவியேற்றார்.
370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசின் உள்நாட்டு விவகாரம் என ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கின.
ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 28 நாட்கள் அவகாசம் கொடுத்து மனுவை ஒத்திவைத்தது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று நடைபெற்ற ஐ.நா.பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக, காஷ்மீர் எல்லையில் 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நடமாடி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.