2 நாட்கள் பயணமாக சென்னை வந்தார் குடியரசு தலைவர்…
மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்துள்ளார்.
மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்துள்ளார்.
தங்கம் விலை இதுவரையில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில், ஆபரண தங்கம் சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 25 ஆயிரத்து 840 ரூபாயிக்கு விற்பனையாகிறது.
பல்வேறு சம்பவங்களில் பலரது வாழ்க்கையை மாற்றி, சாட்சியமாக இருக்கும் சிசிடிவி கேமரா பணி மகத்தானது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தடுக்க, அரசு செயல்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிரபல நிறுவனங்களில் 2வது நாளாகவும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றுவரும் சுற்றுலா பொருட்காட்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பெங்களூரு, மும்பை செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய உடையான வேட்டி விற்பனை சென்னையில் களை கட்டியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய மாரத்தான் ஓட்டம் சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்று ஓடினர்.
© 2022 Mantaro Network Private Limited.