சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 2,500 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு
சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப் பொழிவில் சிக்கித் தவித்த 2 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர்.
சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப் பொழிவில் சிக்கித் தவித்த 2 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர்.
விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அலை அலையாய் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.
தொடர் விடுமுறையையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போதிய மழை இல்லாததால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியில் பறவைகள் வரத்து குறைவாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் 8 பேர், 3 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து, பயணம் மேற்கொண்டனர்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மூணாறில் குளிர்கால மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.