Tag: சுற்றுலா பயணிகள்

சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்

சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீன்கள் அருங்காட்சியகம்

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மீன்கள் அருங்காட்சியகம்

உதகையில் கோடை சீசன் களைகட்டியதை தொடர்ந்து சுற்றுலா பாயணிகளை கவரும் வகையில் மீன்கள் அருங்காட்சியத்தை தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.

500 வருடங்கள் பழமையான நாவல் மரத்தை கண்டு ரசிக்க அனுமதி வழங்க வேண்டும்

500 வருடங்கள் பழமையான நாவல் மரத்தை கண்டு ரசிக்க அனுமதி வழங்க வேண்டும்

கொடைக்கானலில் 500 வருடங்கள் பழமையான நாவல் மரத்தை கண்டு ரசிக்க அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறைக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாசமுத்திரம் அருகே அகத்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அம்பாசமுத்திரம் அருகே அகத்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறையையொட்டி நெல்லை அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகத்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முன்னோடி மாநிலம்

சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முன்னோடி மாநிலம்

சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் மாநிலங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிர்பாஞ்சல் மலையில்  பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பிர்பாஞ்சல் மலையில் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீரின் பிர்பாஞ்சல் மலையில் புதிதாக பொழிந்துவரும் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist