இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலின் இதமான சூழலை அனுபவிக்கவும், கோடை விடுமுறையைக் கொண்டாடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
கொடைக்கானலின் இதமான சூழலை அனுபவிக்கவும், கோடை விடுமுறையைக் கொண்டாடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
விடுமுறை தினத்தையொட்டி இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கோடை விடுமுறையை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கன்னியா குமரியில் படகு சவாரி செய்வதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பலவகை மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள குதிரை மனிதன் உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.
உதகையிலிருந்து கேத்தி வரை இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோடை விடுமுறையை கழிக்க வரலாற்று சுற்றுலா தலமான வட்டகோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கேரளா மாநிலத்திலிருந்து குமரிக்கு வந்த 3 சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.