தொடர்ந்து 3-வது நாளாக நீடித்த மம்தா போராட்டம் வாபஸ்
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை, கைது செய்யாமல் விசாரிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, தனது தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி முடித்துக்கொண்டார்.
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை, கைது செய்யாமல் விசாரிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, தனது தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி முடித்துக்கொண்டார்.
நிதி மோசடி குறித்து காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை நடத்துவதை தடுப்பது ஏன்? என்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி ...
சிபிஐ பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டன.
மேற்கு வங்கத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி அறிக்கை அனுப்பியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
சிபிஐ விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
சிபிஐ-யின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மீண்டும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
சிபிஐ புதிய இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சிபிஐயின் புதிய இயக்குநர் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் குழு டெல்லியில் இன்று கூடுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.