தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்: சந்திர சேகர ராவ்
தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் உறுதியளித்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், டீ குடிப்பதற்காகவா சென்னை வந்தார் என்று மீன்வளத்துறை ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் சந்திரசேகர ராவுடன் நடைபெற்ற பேச்சு மரியாதை நிமித்தமானது என ஸ்டாலின் கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க - காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க தொடர்ந்து முயற்சிக்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்த பிறகு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.
தெலங்கானாவில் இரண்டாவது முறையாக முதலமைச்சராகியுள்ள சந்திரசேகர ராவ் தனது மகனை கட்சியின் செயல் தலைவர் ஆக்கியுள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சராக இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்க உள்ளார். இதனால், ஹைதராபாத் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
தெலங்கானாவின் முதலமைச்சராக 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.