கொரோனா நோயாளிகளுக்கு மோசமான உணவு – அரசு மருத்துவமனையின் அவலம்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லாததால், கொரோனா நோயாளிகள் பலமணி நேரம் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம் நிலவி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கோவாக்சின் மற்றும் கோவிசீல்ட் தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக ஆர்வமுடன் வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஐசியூ படுக்கைகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருவது சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில், முழு ஊரடங்கு காலத்தில் ஓரளவு கொரோனா தொற்று குறைந்தபோதிலும் இறப்பு விகிதம் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சேலம் மாவட்டத்தில் 60 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய நிலையில், முகாம் ஒன்றில் தடுப்பூசிகள் இல்லை என்ற தகவல் பலகை ...
கொரொனா காலகட்டத்தில் மனதுக்குப் பிடித்தமான மாற்று வேலைகளை செய்தால் தேவையில்லாமல் ஏற்படக்கூடிய பயம், மன அழுத்தம் ஆகியற்றை தவிர்க்கலாம் என உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் ...
கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பால் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களை காப்பாற்ற அரசுடன் இணைந்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.