கொடநாடு விவகாரம்: முதலமைச்சர் மீது அவதூறு பரப்பிய இருவர் டெல்லியில் கைது
கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தவே கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் பின்னணி என்ன என்பதை தமிழக அரசு உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து, பரப்பப்பட்டு வரும், அனைத்து அவதூறுகளுக்கும் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
கொடநாடு வங்கி மேலாளர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.