சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிக்கிறது – உயர்நீதிமன்ற மூவர் குழு
சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக மாநில உயர் நீதிமன்றம் நியமித்துள்ள மூவர் குழு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தி அளிப்பதாக மாநில உயர் நீதிமன்றம் நியமித்துள்ள மூவர் குழு தெரிவித்துள்ளது.
கஜா புயல் நிவாரண நிதிக்காக கேரள அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
சபரிமலை கோவிலை மத்திய அரசு ஏற்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து தேவசம் போர்டு முடிவு எடுத்துக் கொள்ள கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.