கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட நீதிபதி
மதுரையில் கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை உயர் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டார்.
மதுரையில் கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை உயர் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில், கீழடி உட்பட தமிழ்நாட்டின் நான்கு இடங்களில் அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பழந்தமிழரின் பெருமையை உலகறியச் செய்துள்ள கீழடியில் இருந்து நாளுக்கு நாள் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட, தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில், தமிழகத்தின் சங்ககால நாகரிகத்திற்கான சான்றுகள் என்பது தெரிய வந்துள்ளது.
கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சதுர வடிவிலான செங்கல்லால் அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெறும் இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது.
கீழடியில் வரும் 10 ஆம் தேதிக்குள் துவங்க உள்ள 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து, விரைவில் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
© 2022 Mantaro Network Private Limited.