யானைக்கு அருகில் நின்று வாகன ஓட்டிகள் செல்ஃபி எடுக்க கூடாது
நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகளுக்கு அருகே நின்று வாகன ஓட்டிகள் செல்பி எடுக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகளுக்கு அருகே நின்று வாகன ஓட்டிகள் செல்பி எடுக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே, காட்டு யானைகள் வாகனங்களை வழிமறிப்பதால், அவ்வழியாக கவனமுடன் வாகனத்தை இயக்குமாறு வாகன ஓட்டிகளை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை காருண்யா பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள சப்பாணி மடை பகுதியில் 2 காட்டு யானைகள் தாக்கி தோட்ட தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் ஒன்று தெருவில் சுற்றித் திரியும் நாய்களை துரத்திய படி ஓடியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையில், யானைகள் சுற்றி வருவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 காட்டு யானைகளை பிடிக்கும் பணி இன்றும் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலையில் சென்ற பேருந்தை, காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்.
தாளவாடி அடுத்த தலமலை வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் வனத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் விரட்டினர்.
© 2022 Mantaro Network Private Limited.