தெலங்கானாவில் எதிர்கட்சிகள் போராட்டத்தில் மோதிக்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்
தெலங்கானாவில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானாவில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிட்ரோடா மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான சாம் பிட்ரோடாவின் பேச்சு காங்கிரஸின் ஆணவத்தை காட்டுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக ராணிப்பேட்டை அருகே அதிமுக நிர்வாகியை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில், கடந்த 2016 செப்டம்பரில் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் எனும் துல்லியத் தாக்குதல் இந்திய மக்களிடையே பெரும் எழுச்சியை ...
துல்லிய தாக்குதல் என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றியுள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கைகளில் பாம்புகளை வைத்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
யூனியன் பிரதேசமான டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அடியாட்களுக்குத்தான் முக்கியத்துவம் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.