வேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்
வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அருணாசல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் களமிறங்கி உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது நாடகம் என பாஜக விமர்சித்துள்ளது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் குழுக்களை கலைத்து காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் முடிவுகளையே தலைகீழ் மாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுடன் காங்கிரசால் களத்தில் இறக்கப்பட்ட பிரியங்கா காந்தியின் வரவு தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பற்றி விளக்குகிறது ...
கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, தானாகவே கவிழும் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.