காங்கிரசுடன் பேச்சுவார்த்தை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அரியானாவில் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் யார் ஆட்சியமைப்பது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியை துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதாக் கட்சி பெற்றுள்ளது.
அவதூறு வழக்கு விசாரணை தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரான நிலையில், வழக்கை நீதிமன்றம் அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம் என்று நினைவுக்கூரத்தக்கது.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்காததும், தொண்டர்கள் சொற்ப அளவிலேயே பங்கேற்றதும் ப.சிதம்பரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? என்ற கேள்வியை ...
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ காங்கிரஸ் மூத்த தலைவர்களே காரணம் என்று முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளது, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 14 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.பிக்கள், கட்சியின் கொறடா உத்தரவையும் மீறி முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது அக்கட்சித் தலைமையை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.