தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் – ராகுல் காந்தி
தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், மூன்றே மாதங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், மூன்றே மாதங்களில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளநிலையில் பாஜக தலைவர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை மிரட்டுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்துகிறது.
கர்நாடகாவில் 3 நாடாளுமன்றம் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 இடங்களில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ.க. அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில், நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நக்சல் கொள்கையில் தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக , காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.