அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம்
அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடர் மழையால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் திடீரென்று கன மழை பெய்தது.
வெள்ளப் பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவில் 13-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
© 2022 Mantaro Network Private Limited.