புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும்- பொன்ராதாகிருஷ்ணன்
புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்த பிறகு மத்திய அரசு நிதி வழங்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவையாறு மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் கஜா புயல் காரணமாக வேரோடு சாய்ந்ததால் தமிழக அரசு உரிய இழப்பீடு ...
புயல் மிகக்கடுமையாக பாதித்த 4 டெல்டா மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மேலும் 11 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயல் காரணமாக பெய்த கனமழையால், திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார அணைகளில், ஒரே நாளில் முப்பது அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மணப்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 26 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை, கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
கஜா புயல் காரணமாக நாகப்பட்டினத்தில் பாதிக்கப்பட்டுள்ள 136 அரசுப் பள்ளிகள் விரைந்து சீரமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரியில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சேதங்களும், பாதிப்புகளும் பெரிதும் குறைந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடன் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.