கஜா புயலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு புதிய வீடுகள் – ராகவா லாரன்ஸ்
கஜா புயல் பாதிப்பில் வீடுகளை இழந்த 50 பேருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பில் வீடுகளை இழந்த 50 பேருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திருவாரூர் வருவார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என கேரள அரசு அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மின் வினியோகத்தை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்களுக்கு, காவல்துறையினரும் உதவி வருகின்றனர்.
கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்த இம்மாதம் 30ம் தேதிவரை மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
கஜா புயல் பாதிப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்து மக்களை திசைதிருப்ப வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதியில், கஜா புயலால் கோழிப் பண்ணையிலிருந்த 16 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.